We should encourage these type of movies. This is kind of WORLD POLITICAL education. Every citizen should watch this.
புறம்போக்கு என்கிற பொதுவுடைமை :
மசாலா படங்களையும், காமடி படங்களையும் பார்த்து குழம்பி இருந்த என் ரசனை இந்த படத்தைப் பார்த்து தெளிவு பெற்றது. படத்தைப் பார்த்து மனம் கனத்து விட்டது. "உலகம் உருண்டை"னு சொன்னவனை அப்போ கொன்னுட்டு 500 வருஷத்துக்கு அப்புறம் "நீ சொன்னது சரி தான். தெரியாம உனக்கு தண்டனை கொடுத்துட்டோம்"னு சொல்றதுல ஒரு ப்ரயோஜனமும் இல்லை. அந்த காலத்துல உலகம் உருண்டைனு சொன்னவனை சட்ட ரீதியா தான் தண்டிச்சாங்க.....அதே மாதிரி சட்ட ரீதியா இந்த காலத்துல தண்டனை அனுபவிக்கறவங்க எல்லாரையும் குற்றவாளின்னு சொல்ல முடியாது. மனுஷன் உருவாக்கின சட்டத்துல நிச்சயமா ஓட்டை இருக்கும் . ஓட்டை இருக்கற சட்டத்துல குற்றவாளிங்க தப்பிச்சா பரவாயில்லை நிறைய நிரபராதிங்க தண்டிக்கப் படர வரைக்கும் உலகத்துல சட்டத்தின் பார்வையில் தீவிரவாதம் என்கிற போராட்டம் இருந்து கொண்டு தான் இருக்கும்.
Best Director of indian cinema - nice movie Best Director of indian cinema - nice movie