Crew: Ram Subramaniam (Director), Theni Easwar (Director of Photography), Yuvan Shankar Raja (Music Director)
Rating: U/A (India), 12A (Ireland)
Genres: Drama
Release Dates: 08 Feb 2019 (United Kingdom | Wide Theatrical Release), 01 Feb 2019 (United States | Wide Theatrical Release), 01 Feb 2019 (United Arab Emirates | Wide Theatrical Release), 01 Feb 2019 (Singapore | Wide Theatrical Release), 01 Feb 2019 (Malaysia | Wide Theatrical Release), 01 Feb 2019 (India | Wide Theatrical Release)
Tamil Name: பேரன்பு
👌பேரன்பு உண்மையான ஏமாற்றாத தமிழ் படைப்பு,மனித வாழ்வியல் கற்பனைக்கு அப்பற்பட்ட யுகிக்க முடியாத நிகழ்வுகளை வெளிச்சப் படுத்தியுள்ளார் ராம்_நன்றி....🙏 வாழும் 100 ஆண்டுகளிலும் இனி காண முடியாத உலக சினிமா பேரன்பு❤️❤️❤️👏👏👏👏
I ever seen like this movie, the cast selection was so good, Director Ram did Fantastic job in this movie
திரைப்படத்தின் முதல் காட்சியே அருமை! உண்மையில் நாம் அனைவருமே கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்தான். இயற்கையை கடவுளாய் பார்க்கும் அனைவருக்கும் இப்படம் மனதில் நிற்கும். மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் உண்மையில் பூமியில் வாழும் கடவுள்தான். மொழி தெரியாதவர் படம் பார்த்தாலும் பார்க்கும் காட்சியிலேயே புரியம். இயற்கைக்கு பல அத்தியாயங்களை வைத்தது மனதில் நிற்கும். அன்புக்கு மொழியில்லை! பேரன்புக்கு கடவுளே மொழி!