Cast: Delna Davis, Goundamani
Crew: P Arokiadoss (Director), Aadhi Karuppiah (Director of Photography), K (Music Director)
Rating: U (India)
Release Dates: 17 Sep 2015 (India)
Tamil Name: 49 - ஓ
A good political drama by our goundamani Annan 🙏🙏🙏🙏🙏😀. Timing punch , usual nayandi , sense of humour's etc 😀😀👌 Anna kudavea poranthathu , innum eruku & eppothum erukum👌💪👍. The chain of the movie 👉 Farmers - real estate - Arasiyal ! gounder fans 🙌🙌 great treat to watc same energy of him 👉 49- 0 was Goundamani's Arasiyal Aattam
இன்று மாயா,எவரெஸ்ட்,த்ரிஷா இல்லனா நயனதாரா போன்ற படங்கள் வெளிவந்தாலும் என்னைபோன்றவர்களுகளின் முதல் சாய்ஸ் ஆகா கவுண்டமணியின் 49 - 0 தான் என்பதை இன்று திரையரங்கை ஆர்பரித்த ரசிகர்களும் அவர்களின் ஆரவாரமும் அடித்து சொல்கிறது.
|
39 வருட திரையுலக அனுபவம் கொண்ட கவுண்டமணி சிறிது காலம் இடைவேளை விட்டு ஒரு Comeback படமாக மிகத்தெளிவாக தேர்வுசெய்து நடித்திருக்கும் திரைப்படம்தான் இந்த 49 - 0.
|
படம் ஆரம்பம் முதல் கவுண்டமணியை வேறு கோணத்தில் அதாவது நகைச்சுவைக்கு அப்பாற்பட்டு ஒரு முதிர்ச்சி பெற்ற நடிகன் என்பதை ஒரு விவசாயியாகவே திரையில் பார்பவர்களை தன் நடிப்பால் உணரவைக்கிறார்.
|
வருடங்கள் கடந்தாலும் கவுண்டமணியின் அந்த Counter குறையவேயில்லை ஆசால்ட்டு செய்துள்ளார் மனிதர்.அந்தர் மாஸ் அவர் ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால்.
|
பொதுவாக அரசியல் சார்ந்த திரைப்படம் எடுக்கவேண்டும் என்றால் சற்று மக்கள் சந்திக்கும் பிரச்சனையை சரியாக கையில் எடுத்து திரைக்கதை அமைக்க வேண்டும் இல்லையென்றால் அது எதார்த்த அரசியல் படமாக இருக்காது,மக்களும் கதை மற்றும் கதாபாத்திரங்களுடன் இணைவது கடினம்.
|
அப்படி எந்த ஒரு தடையுமின்றி இந்த 49 - 0 கையில் எடுத்திருக்கும் பிரச்னை இன்று விவசாயிகள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்னை அதனால் கதாபாத்திரத்தில் உயிரோட்டம் தெரிகிறது.
|
வசனங்கள் சில இடங்களில் சாட்டையடி. தீப்பொறி பறக்கிறது வசனங்களில்.இந்தஉலகத்தில் பசி என்ற ஒன்று இருக்கும் வரை விவசாயியின் அத்தியாவசியம் தேவை.
|
விளைநிலம் தான் ஒரு விவசாயியின் அடையாளம்
|
Corporate கமபனிகளுக்கு இந்த விவசாயம் ஒரு நாள் மாறும் அன்று அரிசி தங்கத்தின் விலையை விட பல மடங்கு உயரும் அன்று தெரியும் இந்த விவசாயிகளின் அருமை போன்று எக்கசெக்க சாட்டையடி வசனங்கள்
|
முன்னணியில் இருக்கும் ஹீரோக்களே நடித்திராத கதையம்சம் கொண்ட கதை.
|
Minimum budgetல் எடுத்திருந்தாலும் கவுண்டமணி என்ற ஒரு காந்தம் அந்த சரிவை மீட்கிறது.
|
முன்பே சொல்லியது போல் இன்று பல திரைபடங்கள் வெளியானாலும் இந்த 49 - 0விற்கு குறைந்த எண்ணிகையில் தான் திரைகள் ஒதுக்கபட்டிருந்தாலும் மக்களிடம் கவுண்டமணி என்ற மனிதருக்கு தனி மரியாதை வைத்திருகிறார்கள் என்பதை இன்று நிரப்பிய (Houseful ஆக்கிய) ரசிகர்கள் தெளிவுபடுத்திவிட்டனர்.
AVM rajeshwari - நிரம்பி வழிந்தது.
|
நிச்சயம் திரைகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது
|
கவுண்டமணிக்கு இது ஒரு வெற்றி படம்.
A best come back
|
வாழ்த்துக்களுடன்
Dr.RB Parthiban
|
Like & Support My page for More update
Dr.R.B.Parthiban Writing Page
www.facebook.com/Dr.R.B.Parthiban
|
email - b.parthiban2000@hotmail.com
|
Phone no - 9677492829